Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

மழைக்கால காதலும் குளிர்காலக் காமமும்
-5 %
ஒவ்வோரு பாருவத்திலும் நாம் வெவ்வேறு உயிரிகளாக மாறுகிறோம். பனியும் மழையும் குளிரும் தரும் தனிமையும் மனப்பிறழ்வும் வேட்கையும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் அப்பருவத்தின் குரல்களாகவே மாறிவிடுகின்றன. நம் உணர்வுகள் நிலத்தால் ஆனவையல்ல, ஆவை பருவங்களால் தீர்மானிக்கபடுகின்றன...
₹304 ₹320
மாநகர பயங்கரவாதி
-5 %
தூங்கப் செல்லும்போது கலைஞர்களாகவோ எழுத்தாளர்களாகவோ சமூக-மனித உரிமை செயல்பாட்டாளர்களாகவோ இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழுப்பபட்டு மாநகர பயங்கரவாதிகளாக இழுத்துச் செல்லப்படும் ஒரு பயங்கரமான காலத்தில் வாழ்கிறோம் நமது காலம் மாபெரும் வேட்டை நிலமாக மாறிவிட்டது. இந்த வேட்டை நிலத்தின் ஓலங்களும் விம்மல்கள..
₹166 ₹175
மிதந்திடும் சுய பிரதிமைகள்
-5 % Available
சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக் கலாச்சாரம் பற்றிய தேடலை ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்தபோது அவரின் அந்தத் தேடலின் உச்ச..
₹190 ₹200
மியாவ்
-5 % Available
இன்றைய நவீன யுகத்தின் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை அவற்றின் அபத்தங்களை பாசாங்குகளை அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுகொருளாகக் கொண்டிருக்கின்றன. காமம் என்பது வெறும் உடல் சார்ந்த நுகர்வாகச் சுருக்காமல் ஆழ்மனதின் புதிர்ப் பின்னலாக..
₹124 ₹130
மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
-5 % Out Of Stock
மனுஷ்ய புத்திரன் 2021 பிப்ரவரி 14 முதல் டிசம்பர் 25, 2021 வரை எழுதிய இக்கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் முகமாகவும், நாம் வாழும் காலத்தின் எண்ணற்ற ரகசியங்களின் நடனமாகவும் திகழ்கின்றன. இக்கவிதைகளில் பல சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மிகப்பெரிய அளவிற்கு ட்ரெண்டிங்காக மாறின. இளைய தலைமுறையினரின் வாட்ஸப் ஸ..
₹2,613 ₹2,750
மீட்கப்பட வேண்டிய தேவசேனாக்கள்
-5 %
உளவியல் கதைகளென்று தனியாக ஒன்று இல்லை. எல்லா ஆழமான இலக்கியப் பிரதிகளுமே மனித உளவியலைப் பற்றித்தான பேசுகின்றன. அவ்வளவு ஏன், குற்றம் சார்ந்த துப்பறியும் கதைகள்கூட ஒருவிதத்தில் மனிதர்களின் உளவியலோடு தொடர்புடையதுதான். அடிப்படையில் ஓர் உளவியல் மருத்துவரான சிவபாலன் இளங்கோவன் இந்தச் சிறுகதைகளில் மனித மனதின..
₹133 ₹140
முட்டு வீடு
-5 % Out Of Stock
கதை, தேர்ந்தெடுக்கிற விஷயத்துக்கேற்ற அடர்த்தியும் இறுக்கமும் கதையை நெய்யத் தமிழச்சி பயன்படுத்தி இருக்கும் மொழியும், எல்லாவற்றுக்கும் மேலே அதன் கலை நேர்த்தியும் தமிழில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது எனத் தோன்றியது. தமிழச்சி மிகச் சிறந்த கதைக் கலைஞராக அறியப்படுவார். எனக்கு அதில் சந்தேகமே இல்லை...
₹57 ₹60
Showing 433 to 444 of 523 (44 Pages)